தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் பக்தர்களின் வசதிக்கேற்ப கோயில் இராஜ கோபுரத்திற்கு முன்பு நிரந்தர அலங்காரப் பந்தல்
திண்டுக்கல்லில் உள்ள உலகப் புகழ் பெற்ற தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் . பக்தர்கள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கோயில் இராஜ கோபுரத்திற்கு முன்பு நிரந்தர அலங்காரப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment