கோட்டை மாரியம்மன் கோவில் தசாவதாரம் நிகழ்ச்சி பக்தர்கள் பத்து அவதாரங்களில் அம்மன் தரிசனம்
திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் மாசிப்பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தசாவதாரம் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. மச்ச, கூர்ம,ராம, கிருஷ்ண,வராக,மோகினி அவதாரமாக கோட்டை மாரியம்மன் பத்து அவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment