மாசி பௌர்ணமியை முன்னிட்டு கசவன மௌன ஜோதி நிர்வாண சுவாமி கோவிலில் விசேஷ அபிஷேகம் அலங்காரம் அன்னதானம்
திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டியில் அமைந்துள்ள ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் ஆலயத்தில் பௌர்ணமி பூஜையை முன்னிட்டு இன்று அபிஷேகம் அலங்காரம் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment