பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் ஏ.வெள்ளோடு ஊர் ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் செல்வராஜ் மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டி ஊர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment