திண்டுக்கல் மலை அடிவாரத்தில் பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரம் பக்தர்கள் அம்மன் தரிசனம்
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் வெள்ளிக்கிழமை வார வழிபாட்டினை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment