ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுக்கு யாரையும் கட்டாயப்படுத்த கூடாது :
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவிற்காக யாரையும் நேரடியாக வர சொல்லி கட்டாயப்படுத்த கூடாது என தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது ரேஷன் கடைகளில் விற்பனை முடிந்ததும் ரேஷன் கடை ஊழியர்கள் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்யும் பணியை மேற்கொள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவு பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது மேலும் பயனாளிகளுக்கு எந்த இடையூறும் குழப்பமும் இல்லாமல் கைரேகை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment