திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் 12 பேருக்கு வாந்தி மயக்கம் 9 மாணவிகள் சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் 12 பேர் நேற்று இரவு சாப்பிட்ட உணவு உபாதையின் காரணமாக வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 9 மாணவிகள் சிகிச்சைக்காக திண்டுக்கல் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment