வத்தலக்குண்டுவில் இயற்கை பாதுகாப்புக்கான மாரத்தான் மாநில அளவில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி மாநில அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த மாரத்தான் போட்டியை வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பரமேஸ்வரி முருகன் துவக்கி வைத்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment