பழனி அழகுநாச்சியம்மன் திருக்கோவில் அருகில் உலக சாதனை நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் பழனி அழகுநாச்சியம்மன் திருக்கோவில் அருகில் ஶ்ரீ ஸ்கந்த ஸபாநாதர் ஷேத்திரா சார்பாக பழனியில் பரதம் (நாட்டிய உபசாரம்) உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இந்நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார் தலைமை ஏற்றார். ஏராளமானோர் பரத நாட்டிய சாதனை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment