திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு திருக்கோவில் உள்ளே அமைக்கப்பட்டுள்ள தெப்பக்குளத்தில் ஐந்து தலை நாகம் குடை பிடிக்க சர்வ அலங்காரத்தில் அகிலத்தின் ஓங்காரநாயகியான அருள்மிகு கோட்டை மாரியம்மன் ஒய்யாரமாய் சயன கோலத்தில் சர்வ அலங்காரத்தில் திருக்காட்சி நல்கி வருகிறாள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment