பாராசிட்டமால் அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆபத்தை விளைவிக்கும்
நம்பகமான வலி நிவாரணிகளில் பாராசிட்டமால் மாத்திரையும் ஒன்று. எந்த தொந்தரவும் இல்லாமல்விரைவான நிவாரணம் தரும் என பெரும்பாலானோர் இந்த பாராசிட்டமால் மாத்திரையை பயன்படுத்துகின்றனர். எனினும் இந்த மாத்திரையை அதிகமாக உட்கொள்வது அதாவது (4 கிராம் ) இந்த அளவுக்கு அதிகமான மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறுகின்றனர் இந்த மாத்திரைகள் கல்லீரலில் உள்ள திசுக்களை சேதப்படுத்துவதாக எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment