அங்கிட்திவாரியின் நீதிமன்ற காவல் 6 ஆவது முறையாக நீட்டிப்பு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 21 February 2024

அங்கிட்திவாரியின் நீதிமன்ற காவல் 6 ஆவது முறையாக நீட்டிப்பு

 


அங்கிட்திவாரியின் நீதிமன்ற காவல் 6 ஆவது முறையாக நீட்டிப்பு



திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அங்கிட்திவாரியின் நீதிமன்ற காவலை 6 ஆவது முறையாக மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்து  தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா உத்தரவிட்டார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad