மாநிலம் முழுவதும் இனி தேவையில்லா மின்தடை இருக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவு
மாணவர்களுக்கு தேர்வு தொடங்கியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என மின்சார துறைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது, அவசர காலத்தை தவிர மற்ற நேரங்களில் மின்சாரத்தை துண்டிக்க கூடாது என்றும் மேலும் அறிவிப்பு இல்லாமல் மின்தடை ஏற்பட்டால் பொதுமக்கள் 9498794987 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது புகார்களைப் பெற்ற 2 மணி நேரத்தில் மின்தடை சரிசெய்ய வேண்டும் என மின்சார துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment