கடந்த வாரங்களில் பூண்டு கிலோ ₹500க்கு விற்ற நிலையில் தற்போது பூண்டின் விலை ₹300 குறைந்து கிலோ ₹200க்கு விற்பனை ஆகிறது வடமாநிலங்களில் சென்ற வாரங்களில் பூண்டு சாகுபடி பாதிப்படைந்த நிலையில் தற்போது மீண்டும் வட மாநிலங்களில் பூண்டு சாகுபடி அதிகம் செய்யப்பட்டு தற்போது பூண்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது இதனால் வரும் வாரங்களில் பூண்டின் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment