திண்டுக்கல் அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி
திண்டுக்கல், சீலப்பாடி, DIG முகாம் அலுவலகம் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ராமர்பெருமாள்(23) என்ற வாலிபர் திண்டுக்கல் வழியாக சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment