பெண் கிடைக்காமல் தவித்த திண்டுக்கல் 90's கிட்ஸ்.. 'கமிஷன்' புரோக்கரால் மொத்தமாக காலியான கல்யாண கனவு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 20 February 2024

பெண் கிடைக்காமல் தவித்த திண்டுக்கல் 90's கிட்ஸ்.. 'கமிஷன்' புரோக்கரால் மொத்தமாக காலியான கல்யாண கனவு

 


பெண் கிடைக்காமல் தவித்த திண்டுக்கல் 90's கிட்ஸ்.. 'கமிஷன்' புரோக்கரால் மொத்தமாக காலியான கல்யாண கனவுதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மணமகன், மணமகள் என இரு வீட்டாரிடமும் கார், பணம் என்று ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய புரோக்கர், ரூ.1 லட்சம் கமிஷன் தொகையுடன் தப்பி ஓடிவிட்டார். நிச்சயதார்த்தம் நடந்த மண்டபத்தில் நடந்த சீட்டிங்கால் மணமகனுக்கும் மணமகளுக்கும்  கல்யாண கனவு வெறும் கனவாகவே போன பரிதாபம், தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad