அழகிய சிரிப்பிற்காக உயிரை விட்ட பரிதாபம்
ஹைதராபாத் சேர்ந்த லக்ஷ்மி நாராயண விஞ்சம்(28)"ஸ்மைல் டிசைனிங்" என்ற அறுவை சிகிச்சைக்காக FMS என்ற பல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் அறுவை சிகிச்சை செயல் முறையின் போதே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இவருக்கு இன்னும் 1மாதத்தில்திருமணம் நடைபெற இருந்த நிலையில் தன்னுடைய சிரிப்பை அழகாக காட்டிக் கொள்ள ஸ்மைல் டிசைனிங் அறுவை சிகிச்சை செய்த போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment