திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயிலில் பிரபல நடிகை சாமி தரிசனம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் உள்ள நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் இன்று திரைப்பட நடிகை துஷாரா விஜயன் சாமி தரிசனம் செய்தார் தரிசனத்திற்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார் உடன் மாவட்ட கவுன்சில் விஜயன் நத்தம் பேரூர் மன்ற தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்ஷா மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment