பழனி திருக்கோவிலில் துணை ஆணையர் பதவி ஏற்பு
திண்டுக்கல் மாவட்டம் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் துணை ஆணையராக வெங்கடேஷ் அவர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment