திண்டுக்கல் பழநி ரயில்வே ஸ்டேஷன்கள் புனரமைப்பு காணொலி மூலம் நாளை பிரதமர் துவக்கி வைக்கிறார்
திண்டுக்கல் ,பழநி ரயில்வே ஸ்டேஷன்கள் புனரமைப்பு பணிகளை நாளை (பிப்.26) காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைப்பதாக, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத்ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
திண்டுக்கல், பழநி ரயில்வே ஸ்டேஷன்களில் நடக்கும் இதற்கான விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த அவர், ஸ்டேஷன் மேலாளர் கோவிந்தராஜ், கோட்ட வர்த்தக ஆய்வாளர் சத்தியமூர்த்தியிடம் ஆலோசனை நடத்தினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment