மாவட்ட செயற்குழு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் திண்டுக்கல் கிழக்கு மேற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான சக்கரபாணி தலைமையில், திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் முன்னிலையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment