திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3,200 பேர் பங்கேற்பு
2024 பிப்ரவரி மாதத்திற்கான இளநிலை தட்டச்சு தேர்வுக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3,200 பேர். மேல்நிலைத் தேர்வுக்கு 2,101பேர் என மொத்தம் 4,301 பேர் விண்ணப்பித்து இருந்தனர் மேலும் திண்டுக்கல் பழனி ஆகிய இடங்களில் 5 கல்லூரிகளில் தட்டச்சு தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஐந்து பிரிவுகளாக தேர்வு நடத்தப்பட்டது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment