நத்தத்தில் மாரியம்மன் கோவிலில் பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பால்குடம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவிலில் நடந்து வரும் மாசிப்பெருந்திருவிழாவில் இன்று பக்தர்கள் பால்குடம் நடந்தது. அம்மன்குளத்தில் இருந்து கிளம்பிய பக்தர்கள் பால்குடத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment