மாநகராட்சி சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வரதராஜா தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது...
திண்டுக்கல் நகர் சௌராஷ்டிராபுரம் வரதராஜா தொடக்கப்பள்ளியில் திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. ஏராளமான பொதுமக்கள் பயன் பெற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment