மணிக்கூண்டு அருகே டிட்டோஜாக் போராட்டம்
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து கண்டன போராட்டம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment