வேடசந்தூரில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நாடார் தெரு பகுதியை சேர்ந்த அரபு அலி என்பவர் மனைவி ஜோதிலட்சுமி (எ) யாஸ்மின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கத்தியால் மனைவி என்று கூட பாராமல் கத்தியால் சரமாரியாக வெட்டினார் படுகாயம் அடைந்த ஜோதிலட்சுமி (எ) யாஸ்மின் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணைமேற்கொண்டு உள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment