திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல் வாலிபர் கைது
10 கிலோ கஞ்சா இருசக்கர வாகனம் செல்போன் பறிமுதல் மதுவிலக்கு காவல்துறையினர் நடவடிக்கை
திண்டுக்கல்லில் கஞ்சா கடத்துவதாக மதுவிலக்கு DSP.சுந்தரபாண்டியனுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையில் சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் காவலர்கள் கல்யாண்குமார், சுரேஷ்,சீனிவாசன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர்
திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா, இருசக்கரவாகனம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment