திண்டுக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகை ரூ.1 லட்சம் பணம் கொள்ளை
திண்டுக்கல்லை அடுத்த மாலப்பட்டி பிரிவு பெட்ரோல்பங்க் அருகே துபாய் கருப்பையா என்பவரின் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்று பீரோக்களின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை திருடி சென்றனர்.
இதுகுறித்து சம்பவ இடத்தில் டிஎஸ்பி உதயகுமார், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், சார்பு ஆய்வாளர்கள் அருண்நாராயணன், பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment