திண்டுக்கல்லில் கவுன்சிலரின் தந்தை வெட்டி படுகொலை
திண்டுக்கல் மாநகராட்சி 25 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் சிவா அவர்களின் தந்தை நாகராஜன் என்பவர் திண்டுக்கல் மக்கான் பள்ளிவாசல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி ஓட ஓட பட்ட பகலில் வெட்டி படுகொலை போலீசார் விசாரணை.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment