திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பில் 18ஆம் ஆண்டு அன்னதானம்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மாசி பெருந் திருவிழாவினை முன்னிட்டு திண்டுக்கல்
கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பில் 18ஆம் ஆண்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
V L. டால்டன்k.மாரியப்பன்BM சத்யன் R. குமார்N.சஞ்சய் குமார்KR சரவணன் தேவராஜ் சபரீஸ்வரன் A. ராஜன் மற்றும் R. வெங்கிடு ஆகியோர் சிவாஜி A. திருப்பதிஅவர்கள் தலைமையில் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment