இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார் பொது மக்களிடம் பிரசாரம்
திண்டுக்கல் 32ஆவது வார்டு ராஜீவ் காந்தி தெருவில் இன்று "இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்" வீடு வீடாக சென்று திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில் குமார் பொது மக்களிடம் பிரசாரம் செய்தார்.
உடன் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment