மாசி திருவிழா மாரியம்மன் கோவில் பூக்குழி நிறைவு,கழுமரம் ஏறுதல்,பறவை காவடி என கலகலத்த நத்தம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருள்மிகு மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழாவில் பூக்குழி நிறைவு பெற்றது. நிறைவாக காவடி இறங்க கோவிந்தா, கோவிந்தா என கோஷங்கள் முழங்க பூக்குழி நிறைவடைந்தது. மேலும் கழுமரம் ஏறுதல், பறவை காவடிகள் என்று நத்தம் விழா கோலம் பூண்டு கலகலத்தது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment