திண்டுக்கல்லில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது
நத்தம் செந்துறை கோவில்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா 30 இவர் அதே பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார் இதுகுறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது அதன் பேரில் இன்ஸ்பெக்டர் காயத்ரி தலைமையிலான போலீசார் இளையராஜா மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment