பழநி மாரியம்மன் திருக்கோயில் திருக்கல்யாணம் பக்தர்கள் அம்மன் தரிசனம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (27.02.2024) செவ்வாய்க்கிழமை இரவு அருள்மிகு மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment