கொடைக்கானலில் பூண்டு விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 27 February 2024

கொடைக்கானலில் பூண்டு விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி

 


கொடைக்கானலில் பூண்டு விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளான மன்னவனூர், பூம்பாறை, கிளாவரை, பூண்டி, குண்டுப்பட்டி, வில்பட்டி, பள்ளங்கி, செண்பகனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூண்டு விளைவிக்கப்படுகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் விளைவிக்கப்பட்ட பூண்டு கடந்த 3 மாதங்களாக ஒரு கிலோவுக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வானது,மேலும் 2 மாதங்களுக்கு தொடரும் என பூண்டு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


இதனால் மற்ற பூண்டுகள் விலை குறைந்துள்ள நிலையில் கொடைக்கானல் பூண்டை விரும்பி சாப்பிடும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad