ரெட்டியார் சத்திரத்தில் அரசு பேருந்து உள்ளே விழுந்து ஒருவர் பலி
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் திண்டுக்கல் பழனி சாலையில் ஆட்டோவில் மோதி அரசு பேருந்து உள்ளே விழுந்து பஸ்ஸின் டயர் ஏறி சம்பவ இடத்தில் ஒருவர் பலி ஆனார். இந்த விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment