10 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் ஐ.பி செந்தில்குமார்
திண்டுக்கல் மாவட்டம் பழநி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஆண்டிபட்டி ஊராட்சியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டிபட்டி ஊராட்சியில் நிழற் குடை, புதிய சிமெண்ட் சாலை மற்றும் பல்வேறு பணிகளை ஐ. பி. செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...



No comments:
Post a Comment