திண்டுக்கல்லில் பள்ளி மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த ஆசிரியர்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி சிவரஞ்சனி கோவையில் நடந்த தேசிய எறிபந்து போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்று வெற்றி பெற்று இரண்டாம் இடம் பிடித்தார் இதனால் மாணவியை கௌரவிக்கும் வகையில் பள்ளியின் தலைவர் ஸ்ரீதர்,துணைத்தலைவர் சந்தோஷ்,தாளாளர் ஸ்ரீ லீனா ஸ்ரீ, துணை முதல்வர் செல்வலட்சுமி உடற்கல்வி ஆசிரியர்கள் சூசை ப்ரெடரிக், சத்யா ஆகியோர் மாணவியை வாழ்த்தி பாராட்டினர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment