திண்டுக்கல்லில் மர்ம வெடிகுண்டு வீசிய நபர் கைது
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஜல்லிப்பட்டியில் உள்ள வழக்கறிஞர் வீட்டில் இளைஞர்கள் மர்ம குண்டு வீசி உள்ளனர் இது சம்பந்தமாக அம்மைய நாயக்கனூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தனிப்படை மூலமாக குற்றவாளியை தேடி வந்துள்ளனர் காவல் ஆய்வாளர் குமரேசன் தலைமையிலான தனிப்படையினர் குண்டு வீச்சு நடந்த அதே ஊரைச் சேர்ந்த விஜய் 24 வயது கலைஞர் 25 வயது ஆகிய இருவரையும் கைது செய்து நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment