தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு குட் நியூஸ்
தமிழகம் முழுவதும் உள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு இளைஞர்களுக்கு அரசு மாதம் தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம் 200 ரூபாயும், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300 ரூபாயும், பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 400 ரூபாயும் அதேபோல் பட்டதாரிகளுக்கு மாதம் 600 ரூபாய் தமிழக அரசு வழங்கி வருகிறது மேலும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக விண்ணப்பம் செய்து 5 வருடம் நிறைவு பெற்ற வேலையில்லா இளைஞர்கள் இணையத்தில் விண்ணப்பித்து இந்த பணத்தை மாதா மாதம்பெற்றுக் கொள்ளலாம்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment