பஞ்சுமிட்டாயை தொடர்ந்து ரோஸ் மில்க்கிலும் ரோட்டமைன் பி கெமிக்கல்
சமீபத்திய ஆய்வில் பஞ்சுமிட்டாய் களில் ரோட்டமைன் "பி" என்ற ஒரு வகை ரசாயனம் கலக்கப்படுவதாக ஆய்வில் உறுதியானது இதை தொடர்ந்து தமிழகத்தில் நிறம் ஏற்றப்பட்ட பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் பஞ்சு மிட்டாய்யை தொடர்ந்து ரோஸ் மில்க் கேழ்வரகு சர்க்கரை வள்ளி கிழங்கு உள்ளிட்டவைகளிலும் ரோட்டமைன் "பி"என்ற ஒருவகை ரசாயனம் கலக்கப்படுவதாக பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பொதுமக்கள் தங்களின் பிள்ளைகள் நலன் கருதியும் தங்களின் உடல் நலம் கருதியும் எச்சரிக்கையாக இருக்கும்படி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment