மோடி வருகையை எதிர்த்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாநகராட்சி அருகே மோடி வருகையை எதிர்த்து திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிய மோடி தமிழக வருகையை எதிர்ப்பதாக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இன்று குலசேகரப்பட்டினத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக திண்டுக்கல்லில் கருப்பு கொடி காட்டி திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment