நத்தம் மாரியம்மன் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் நீராட்டு விழா மஞ்சள் நீராடி மாரியம்மன் நகர்வலம் முளைப்பாரி ஊர்வலம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்துச் சென்றனர்.
அம்மன் மஞ்சள் நீராடி அம்மன் குளம் சென்று கொண்டிருக்கிறார். தொடர்ந்து இன்று இரவு அலங்கார பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் நிகழ்வு நடைபெற உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment