கட்டண கழிப்பறையில் கதவு இல்லாத அவல நிலை :
திண்டுக்கல் மாநகரக்குட்பட்ட மேட்டுப்பட்டி பகுதி நுழைவு இடது புரம் உள்ள கட்டண கழிப்பறை பெண்கள் பிரிவு கழிப்பறையில் கதவு இல்லை இதனால்பாதுகாப்பு குறைபாடாக உள்ளதாக பொதுமக்கள் கவலை மேலும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க
திண்டுக்கல் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது, தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment