திண்டுக்கல்லில் 9 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 10 February 2024

திண்டுக்கல்லில் 9 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி:

 


திண்டுக்கல்லில் 9 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி:திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்க விடுதியில் உணவு சாப்பிட்ட 9 மாணவிகள் உடல் நலக்கோளாறு காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிரது இவர்கள் அங்குவிலாஸ் பள்ளி மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது, தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad