திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்:
திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக புனித மரியன்னை துவக்கப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாமை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துவக்கி வைத்தார்.
இந்த முகாமில் மாநகராட்சி உள் மற்றும் வெளிப்புற பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களது உடலை பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணைய ரவிச்சந்திரன் மாநகர் நல அலுவலர், மாமன்ற உறுப்பினர்கள், செயற்பொறியாளர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர், தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment