பழநி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா ஆரம்பம் மூகூர்த்தகால் நடப்பட்டது
பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா மூகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. பழநி முருகன் கோயில் உப கோவிலான கிழக்குவீதி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா இரவு 8:05 மணிக்கு மூகூர்த்தகால் நடுதலுடன் (பிப்.9ல்) நேற்று துவங்கியது. முன்னதாக சண்முக நதியில் காலையில் தீர்த்தவாரி நடைபெற்றது. பிப்.13 இரவு மாரியம்மன் கோயில் முன் கம்பம் நடப்படும். பிப்.,20 அன்று மாலை 6:30 மணிக்கு மேல் கொடியேற்றம், பூவோடு வைத்தல் நடைபெறும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment