திண்டுக்கல்லில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு
திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் நாளை தை மாதத்தின் கடைசி வளர்பிறை முகூர்த்தம் என்பதாலும், பூக்களின் வரத்து குறைவாக இருப்பதாலும் திண்டுக்கல்லில் பூக்களின் விலை கிடு கிடு என உயர்ந்துள்ளது.
மல்லிகை ரூ.3000,
கனகாம்பரம் ரூ.800,
ஜாதிப்பூ ரூ.700
முல்லைப் பூ ரூ.1000
காக்கரட்டான் ரூ.800
என்று அதிகபட்ச விலையில் பூக்கள் விற்பனை நடைபெறுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment