கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் ஆலய தைப்பூச தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 8 February 2024

கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் ஆலய தைப்பூச தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

 


கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் ஆலய தைப்பூச தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து  இழுத்தனர்



திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பூம்பாறை கிராமம் ஸ்ரீ குழந்தை வேலப்பர் ஆலயத்தில் தை பூசம் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.



பக்தர்கள் வெள்ளத்தில் ஸ்ரீ குழந்தை வேலப்பர் வள்ளி,  தெய்வானை சமேதராக தேரோட்டத்தில் பவனி வந்து அருள் பாலித்தார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad