திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழா:
இன்று 8:2:24 மாலை பூத்த மலர் பூ அலங்கார மண்டகப்படியுடன் தொடங்குகிறது
கோவில் வளாகத்தில் வண்ண மலர்களால், பூத்தேர், வண்ணக் கோலம், சாமி உருவம், கோட்டை மாரியம்மன் கோவில் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு வடிவங்களை அமைக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டனர். தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...



No comments:
Post a Comment